Header Ads



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன்



நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்டும் என்று பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.


கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச,பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் சந்தித்துக் கலந்துரையாடினார்.


இதன்போதே போராயர் இவ்வாறு தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி நடைபெற்றுவரும் விசாரணைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பேராயர் இச்சந்திப்பில் தெரிவித்ததாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறினார்.

2 comments:

  1. Roman Catholic இறந்தால் மட்டும் இவர் கண்ணுக்கு தெரியும்,அதுக்கு முண் இங்க குண்டு வெடிக்கல,யாரும் சாகல, April 21st மட்டும் இந்த ஆளுக்கு பெரிதா தெரியுது, Muslim an Hindus இறந்தால் இந்த பாதிரி இவ்வளவு கஸ்ர படுவாரா, நீர் ஒரு நல்ல மத குரு,நல்லா வருவீர். வரோணும்

    ReplyDelete
  2. Mr Malgam Ranjith go an search about Navaly st Peters Church bomb blast,

    ReplyDelete

Powered by Blogger.