வேதனையுடன் ஜனாதிபதியை, சந்திக்கவுள்ள கீதா
தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தனக்கு இதுவரை முடியவில்லை என பொது சஜ பெரமுன காலி மாவட்ட பாராளுமன்ற அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாகத் தான் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அடுத்த சில நாட்களில் ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தான் அரசியலில் சுமார் பத்து ஆண்டுகளாக இருப்பதாகவும், தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தனது கடமை என அவர் தெரிவித்தார்.
Post a Comment