தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகள் பேச்சு என்ற தலைப்பில் நவமணி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு உள்ளக கலந்துரையாடல:களை நடத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெட்கம் வெட்கம்
ReplyDeleteYes the time to open their suitcase. Are they have any dignity? at least they put any demands? to stop burning Janaza,stop plundering the muslim property in the East
ReplyDeleteYes the time to open their suitcase. Are they have any dignity? at least they put any demands? to stop burning Janaza,stop plundering the muslim property in the East
ReplyDeleteஇவ்வாறுதான்,கடந்த அரசாங்கங்களிலும் இணைந்து 18வது அரசியல் திருத்த சட்டத்துக்கு ஆதரவு வழங்கி அவர்களின் தனிப்பட்ட அபிலாசைகளை நிவர்த்தி செய்து கொண்டார்கள் பின்பு அச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது தாம் செய்த வரலாற்று தவறு என குறிப்பிட்டு சமூகத்திடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள்.எனவே இவர்களின் அரசியலில் இவையெல்லாம் சகஜம் தான் என் எடுக்க வேண்டியதுதான்.
ReplyDeletePls did👹
ReplyDeleteThis guys doing politic business .they will cross the party for
ReplyDelete