இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின், 2 வது வருடாந்த மாநாடு
இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் இரண்டாவது வருடாந்த மாநாடும் கண்டி மற்றும் கொழும்பு அங்கத்துவ உள்ளீடுகளுக்கான நிகழ்வு கொழும்பு தேசிய கூட்டுறவு கவுன்சில் மண்டபத்தில் சனிக்கிமை (5)இடம் பெற்ற போது இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும்,தொழிலதிபருமான முஹம்மத் றியாஸ் உரையாற்றுவதையும்,அங்கத்துவ அட்டையினை தலைவரிடத்தில் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வதையும் படங்களில் காணலாம்.
Post a Comment