தேசியப் பட்டியலுடன் காணாமல் போன விமலதிஸ்ஸ தேரரே Mp பதவிக்கு தகுதியானர் - சந்திரசிரி தேரர்
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் என ஹுனுபிட்யே சந்திரசிரி தேரர் தெரிவித்தார்.
விமலதிஸ்ஸ தேர் ஆடம்பர அற்ற வாழ்க்கை வாழ்ந்தார் என அவர் தெரிவித்தார்.
அவர் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் துறவிகளுக் கான உணவை மாத்திரம் உட்கொண்டு கடினமான ஆடை களை மாத்திரமே அணி வாழ்நாளை கழித்து வருவதாக சந்திரசிரி தேரர் தெரிவித்தார்.
அத்தோடு, விமலதிஸ்ஸ தேரர் மழைநீரை அருந்துவதா கவும், செருப்பை அணிவதில்லை என்றும், எனவே அவ ருக்கே அமைச்சர் பதவி உரித்தானது என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சந்திரசிரி தேரர் இதனைத் தெரிவித்தார்.
Then government can prescribe same dress cord and food manu for all parliamentary members.
ReplyDeleteIf its so.. He better go to Jungle NOT TO PARLIAMENT. Terror Monks.
ReplyDeleteஒப்பீட்டளவில் ஏனைய இருவரை விடவும் இவர் உண்மையான துறவு பழக்கவழக்கங்களைக் கொண்ட துறவி போல.
ReplyDeleteஒவ்வொருவருடைய நடத்தைக்கோலங்கள் அவரவர்களது வாழ்க்கையின் நடைமுறையிலிருந்தே வெளிப்படுகின்றன. கிறிஸ்தவஇ இந்துஇ முஸ்லிம் மதகுருமார்களது நடத்தைக்கோலங்களுக்கும் பௌத்த குருமார்களது நடத்தைக்கோலங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது. பர்மாவைச் சேர்ந்த பௌத்த குரு ஒருவர் இலங்கைக்கு வரமுன் இருந்த பௌத்த குருமார்களுக்கும் அதன்பின்னரான குருமார்களுக்கும் இடையில் பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன. பௌத்த குருமார்களது தொழில் பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகச் சென்று அங்குள்ள உணவகங்களில் உணவு உண்பதல்ல. மாறாக மதரீதியில் எவ்வளவோ சாதனைகளைச் செய்'ய வேண்டியிருக்கின்றது. அவற்றைச் செய்து மதசௌஜன்னியத்தை நாட்டில் ஏற்படுத்தினால் மிகவும் பாராட்டக்கூடியதாக இருக்கும்.
ReplyDelete