Header Ads



எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே, என ஏக்கமாக இருக்கிறது - Mano Ganesan

எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கமாக இருக்கிறது..!

பிறப்பால் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, இடையில் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள்..?

"ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்" என்று எவரும் சொல்லலாம். ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை.


Mano Ganesan

5 comments:

  1. சகோதர பாசம் (Paternal brotherly affection) என்பது பெற்றோர்களின் வளர்ப்பு மூலம் பெறப்படும் அழிக்க முடியாத ஒரு செல்வம். தாய் தனது பிள்ளைகளுக்கு அமுதூட்டும்பொழுது முதலில் தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி, இறைவனின் துதிபாடி அதன் பின்னர் தன் பிள்ளைக்கு அமுதூட்டினால் சகோதர வாஞஞை சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. மனோ கணேசன் காரியம் முடிந்ததும் கழட்டிவிடும் நபர் அதனால் தான் இவரோடு அதிக நாட்கள் யாரும் இருப்பதில்லை. கடந்தமுறை முஸ்லிம்கள் இவன் மீது நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்தகால முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது எல்லா நிலைகளிலும் முஸ்லிம்களின் முதுகில் குத்தி இவன் சுயரூபத்தை காட்டினான்

    ReplyDelete
  3. வெகு விரைவில் மனோ அண்ணன் தம்பியிடம் சரணடைய போகிறார்.

    ReplyDelete
  4. உங்கள் தந்தை V P Ganesh நடித்த திரைப்படத்தில் நான் உங்கள் தோழன் என்று சொன்னார். ஆனால் உங்களை காட்டி இவர்தான் உங்கள் அண்ணன் என்று சொல்லவில்லையே !

    ReplyDelete
  5. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

    ReplyDelete

Powered by Blogger.