பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்கின்றார். ஞானசாரதேரரின் கட்சிக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் ஒரு ஆசனம் கிடைத்துள்ள நிலையில் அந்த கட்சி ஞானசார தேரரை நியமித்துள்ளது.
ஞானசார தேரரை கட்சியின் மத்தியகுழு நியமித்துள்ளது என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
oha my guart all colose
ReplyDeleteஇந்த சைத்தானின் தீங்கிலிருந்து இந்த சமூகத்தையும் இந்த நாட்டு மக்களையும் காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் நாம் இரு கர மேந்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ReplyDeleteபொய் மூட்டைகளை ஏற்றிச் செல்ல இன்றிலிருந்து இவர் தயாராகுவார்
ReplyDeleteபாராளுமன்றத்தில் நல்ல முசுபாத்தி பார்க்கலாம்..
ReplyDelete