தேசிய பட்டியல் பாராளுமன்ற, உறுப்பினர்கள் நியமனத்தில் மகிழ்ச்சி இல்லை - ஹக்கீம்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு தமைமைக்குழு இருக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித் துள்ளது.
அதன் தலைமைத்துவச் சபை எடுக்கும் தீர்மானங்களைக் கூட்டாக இணைந்து எடுக்க வேண்டும் அத்தோடு அவை நடைமுறைக்குரியதாக இருக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப் பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கூட்டணியில் இருக்கும் பிரதான தரப்பான எமது கட்சிக்குக் கூட்டணிக்குள் முக்கிய பணி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என தெரிவித்தது. இது தொடர்பாக ஏற்கனவே தலைமையுடன் கலந்துரை யாடலை நடத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் சம்பந்தமாக மகிழ்ச்சியின்மையை வெளிப்படுத்தியதோடு குறித்த நியமனங்கள் சரியானது எனக் கூற முடியாது என பத்திரிகை ஒன்று தனது கருத்தை ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Mr hakeem you became MP by sajith party.not by your party.so you jave thank allah then sajith.
ReplyDeleteIf you contest in kandy by your SLMC YOU DEFEATED 100%.
Mr hakeem you became MP by sajith party.not by your party.so you h ave to thank allah then sajith.
ReplyDeleteIf you contest in kandy by your SLMC YOU DEFEATED 100%.
Hard to Disagree. Very unlikely he would have contested on the SLMC ticket in Kandy if NOT for the Pact with Sajith.
ReplyDelete