Header Ads



அமைச்சை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - அதாவுல்லா


DCC Chairman இல்லாமல் இருந்து அமைச்சராக இருக்க என்னால் முடியாது.! அமைச்சை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அரசில் இருந்து ஆதரவு தருகிறேன்.

எனது வெற்றியின் மிகப்பெரிய பங்கு சாய்ந்தமருது மக்கள்.! அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நகரசபையை வழங்குங்கள். அது மட்டும் போதும் - அரசிடம் தேசிய காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா கூறியது. #இன்னும் நிறையவே இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது பகிர்ந்து கொள்கின்றேன்...

Sulaiman Raafi

7 comments:

  1. அதாவுல்லாவின் அடிமைகள் அல்லாஹ்வை மிஞ்சிய வார்த்தைகளை இந்த தேர்தல் காலங்களில் பேசியதால் வந்த வினை இது. உங்களுக்கு அவர்கள் நேற்று ஒரு பிரதி அமைச்சை கூட ஒதுங்கியிருக்கவில்லை என்பதே உண்மை. இங்கு தேவையில்லாமல் படம் ஒட்டி ஒன்றும் நடக்கப்போவதில்லை.

    ReplyDelete
  2. கவலைப் பட வேண்டாம்.இது தான் ஆரம்பம்.இன்னும் வரும்.தயாராய் இருங்கள்.நீங்கள் குதித்தது சாக்கடை என்று தெரிந்தும் தானே குதித்தீர்கள்.தாங்கிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. முஸ்லிம்களுடைய படுமோசமான வீழ்ச்சிக்கு எமது அரசியல் தலைமைகள் தான்தோற்றித்தனமாக இதுவரை காலமும் பின்பற்றும் அவரகளது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களே காரணமாகும். அவரகள் தங்களைப் பற்றியே இதுவரை காலமும் சிந்தித்துக் கொண்டிருந்தனர். இனிமேலும் அவ்வாறே சிந்திப்பர். தேர்தல் காலத்திலும் அதனைத் தொடர்ந்துவரும் "அனுபவிக்கும்" காலத்திலும் அவரகள் இரட்டைக் கொள்கையினை உடையவர்களாகவே தங்கள் நிலைப்பாடுகளை வடிவமைத்துக் கொண்டு வருகின்றனர். கல்வியறிவு இருந்தும் அதனை நடைமுறைப்படுததி தம் மக்களுக்கு அவரகளது உரிமையினைப் பெற்றுக் கொடுக்கத் தவறிவிட்டனர். எமது மக்களும் நெல் வயல்களில் சூடு அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் எருமை மாடுகளைப்போல் முட்டாள்த்தனமாக அரசியல்வாதிகளை சுற்றித் சுற்றி வந்தமையும் இதற்குக் காரணமாகும். பௌத்த சிங்கள மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டதுபோல் எமது சிறுபான்மை மக்களும் சிந்திக்கத் தலைப்படாவிட்டால் அரசியல் யாப்புடன் ஒன்றித்ததாக அரசின் நடைமுறைகள் இருக்க மாட்டாது. அதாவுல்லாவைப் போன்ற அரசியல் தலைமைகள் எடுக்கும் இவ்வாறான முடிவுகள் முஸ்லிம்களுடைய அரசியல் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைதல் வேண்டும்.

    ReplyDelete
  4. Ha ha ha... he didnt spell a word about SAINTHAMARUTHU there...he demanded the post of DCC chirman along with a ministerial portfolio..president opposed it strongly..

    ReplyDelete
  5. SLPP has a 2/3 majority so we don't need Adaulla in our Govt.

    ReplyDelete
  6. ஜனாஸா எரிப்பு விடயத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமருடன் கடுந்தொனியில் பேசியதன் விளைவு இதுவென்றால், முஸ்லிம்களின் பிரார்த்தனைகளும் ஆதரவும் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு என்றும் உண்டு.  பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.