கடைசி நேரத்தில் வென்ற, மனோ கணேசன்
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 62,091 வாக்ககளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து தமது முகநூல் குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“நான் அல்ல, நாம் வென்றோம்..!
மகிழ்ச்சி. நன்றி.
நம்பி வாக்களித்த மக்களுக்கும், உத்வேகத்துடன் உழைத்திட்ட கட்சி உடன்பிறப்புகளுக்கும்,
கடைசி தருண பரபரப்பில் பதட்டமடைந்து உலகெங்கும் இருந்து தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.
கடும் வெளியக, உள்ளக சவால்களுக்கு மத்தியில், தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தோம்.”
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 6 வேட்பாளர்கள் கொழும்பில் தெரிவாகியுள்ளனர். சஜித் பிரேமதாச 3,05,744 வாக்குகளையும், மரிக்கார் 96,916 வாக்குகளையும், முஜிபூர் ரஹ்மானன 87,589 வாக்குகளையும். ஹர்ஷ டி சல்வா 82,845 வாக்ககளையும், சம்பிக்க ரணவக்க 65,574 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கடந்தமுறை ரோசியின் வெற்றி பறிக்கப்பட்டு மனோ வெற்றிபெற்றதை போல் இம்முறை ஹிருனிகாவினது பறிக்கப்பட்டதாக கூறுகிரார்களே. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாக்குகளினால் இவர் கட்சியில் ஒரூ பிரதிநிதியை முட்டாள் முஸ்லிம்கள் தெரிவுசெய்துள்ளார்கள். மனோவை போல் அவனும் முஸ்லிம்கள் முதுகில் குத்தாமல் இருந்தால் சரி
ReplyDeleteவாழ்த்துக்கள் சிறுபான்மை அரசியல்வாதிகளுள் தைரியசாலி.
ReplyDelete65000 இட்கு மேட்பட்ட தமிழர்கள் வாக்களித்துதான் ஒரு தமிழ் பிரதி நிதியை கொழும்பில் தெரிவு செய்துள்ளார்கள் . அதேபோல் கண்டியிலும் தமிழர்களின் வாக்குகளினால் தான் தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்துள்ளார்கள் .உங்களுடைய பிச்சை வாக்குகளால் அல்ல . தமிழர்களுக்கு முதுகில் குத்தவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நேரடியாக நெஞ்சிலேயே குத்துவோம் .
ReplyDeleteNGK நீங்கள் சொல்லுவது ஏற்கனவே நடந்துகொண்டுதான் இருக்கிறது, எமது முட்டாள் சமூகம் அதை இன்னும் உணராமல் இருக்கிறது. கண்டி மாவட்டத்தில் பிரபல பாடசாலைகளின் தமிழ் பிரிவில் பாடசாலைக்கு அருகாமையில் வசிக்கும் ஒரு பிள்ளை 97 மார்க்ஸ் எடுத்தாலும் அவருக்கு வாய்ப்பு இல்லை அவர் முஸ்லீம் என்பதால், அதே வகுப்பிற்கு 10 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கும் பிள்ளை 77 மார்க்ஸ் எடுத்தாலும் அவர் தெரிவு அப் பிள்ளை தமிழ் என்பதால், முன்னைய காலங்களில் மார்க்ஸ் அடிப்படையில் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழ் பிரிவுகளின் இந்த நிலை ஒரு குறுகிய காலத்திற்குள் மாற்றப்பட்டுள்ளது. இதை ஏன் என்று கேட்பதற்கு நாதி இது எம் சமூகம்.
ReplyDeletekumar அப்போ ஏன் உங்க ஆளுங்க முஸ்லிம் கிராமங்களுக்குள் வந்து கூட்டம் வைத்தும் வீடு வீடாக சென்றும் வாக்கு பிச்சை கேட்குறார்கள்? நீர் சொல்லுவதை கண்டி கொழும்பில் உள்ள உங்கள் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில் சொல்ல சொல்லும்! முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மனோவோ குமாரோ வந்திருக்க முடியாது அது உமக்கு தெரியுமோ?
ReplyDelete