மொனராகல மாவட்டத்தில் வெற்றியீட்டி, விருப்பு வாக்கு பெற்றவர் விபரங்கள்
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மொனராகல மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் மொனராகல மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சசீந்திர ராஜபக்ஷ - 104,729 வாக்குகள்
குமாரசிறி ரத்னாயக்க - 91,530 வாக்குகள்
விஜித பெருகொட - 68,984 வாக்குகள்
ஜகத் புஷ்பகுமார - 66,176 வாக்குகள்
கயாஷான் விஜேசிங்க - 45,384 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
தர்மசேன விஜேசிங்க - 20,662 வாக்குகள்
Post a Comment