Header Ads



காத்தான்குடி நூதனசாலையை, முஸ்லிம் கலாச்சார திணைக்களம் பொறுப்பெடுக்கிறது

காத்தான்குடியில் அமையப்பெற்றுள்ள நூதனசாலை கட்டிடத்தை முஸ்லிம் கலாச்சார திணைக்களம் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற தொல்லியல் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று 28 8 2020 களப்பயணம் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ பீ எம் அஷ்ரப் தலைமையில் இடம்பெற்றது. இது திணைக்கள பணிப்பாளருடன் அம்பாறை தொல்லியல் திணைக்களத்தின் கடமையாற்றும் தொல்பொருள் சிரேஷ்ட ஆய்வாளர் திரு ஜெயலத் குலசிங்க மற்றும்  காத்தான்குடி நகர சபை முதல்வர்  எஸ் எச் எம் அஸ்பர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

Department of Muslim Religious and Cultural Affairs is at Heritage Museum.

No comments

Powered by Blogger.