Header Ads



கொரோனாவால் வபாத்தானவரின் உடலை அடக்கம்செய்ய, தீவிரமாக முயற்சித்தும் தகனம் செய்ய உத்தரவு

- Anzir -


கொரோனாவினால் இன்று 23.08.2020  ஞாயிற்றுக்கிழமை, வபாத்தான பாத்திமா றிசானா (வயது 47) உடலை அடக்கம் செய்ய,  அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்.


து வபாத்தானவரின் குடும்பம் சார்பில், Jaffna Muslim இணையத்திடம் தெரிவிக்கப்பட்டது 


அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அலி சப்ரி மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிட்டுள்ளனர்.


அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  இதுபற்றி ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.


இருந்தபோதும் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உடல், எரிக்கப்பட வேண்டுமென வைத்தியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக, அவரது குடும்பத்துடன் கவலையுடன் தெரிவித்தனர்.

10 comments:

  1. This miracle happend only Sri lanka not rest of the world.

    ReplyDelete
  2. மஹிந்த அரசை எதிர்த்துச் செல்வதை விட சேர்ந்து சென்றால் உரிமைகளைப் பெறலாம் என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே?

    ReplyDelete
  3. Is Sri Lanka is in another planet ? In the earth over 180 countries are allowed for burial why only in Sri Lanka doing this.
    Surprisingly no deaths were reported by corona virus prior to election and all were considered as natural non corona virus death. Now the election is over and corona virus death started.

    ReplyDelete
  4. makkalaal therivu seiya padamal, thani manithanaal therivu sheiyyapatta Ali sabri irukkum varai ondum nadakkathu.

    ReplyDelete
  5. Ali sabri will be a puppet, he cant achieve anything on behalf of muslim community, but racist government will achieve so many things against muslims through AS(s)

    ReplyDelete
  6. This is SLPP's way of implementing "One country, One law" Manthra.

    ReplyDelete
  7. Allah help to Muslim ummah

    ReplyDelete
  8. மந்திரத்தை மந்திரத்தால்த்தான் வெல்ல முடியும். சூதினை சூதினால்த்தான் வெல்ல முடியும். சதியினை சதியினால்த்தான் வெல்ல முடியும். இவைதான் தர்மம். அநியாயம் நடக்கும்போது அதனைப் பார்த்துக் கொண்டிருப்பவனும் சக்தியிருந்தும் அதனை தடுக்க முயற்சிக்காதவனும் அநியாயக்காரர்கள்தான். இவற்றை எல்லாம் திறம்பட அறிந்தவன் அல்லாஹ். இவற்றை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான். சூதாடிகளில் பெரும் சூதாடி அவனே.
    Magic can only be overcome by magic. Gambling can only be won by gambling. Conspiracy can only be defeated by conspiracy. These are the virtues. Those who watch injustice when it happens, and do not try to stop it even by force are unjust. Allah knows all these effectively. He will take care of all these. He is the greatest gambler among gamblers.

    ReplyDelete
  9. தர்கா நகர் எரிய முன்பதாகவும் எச்சரித்தார்கள்.
    விளைவு - 2 வருட முன்பே ஆட்சிக் கவிழ்ப்பு.

    அம்பாறை திகனைக்கு முன்பும் அவ்வாறுதான்.
    விளைவு- ஸஹ்ரானியர் உருவாக்கப்பட்டனர்.

    மீண்டும்  அதே  வழியில்,  ஜனாஸா  எரிப்பு.
    விளைவைத் தவிர்க்க முடியும் பெளத்தத்தால்:

    "Hatred does not cease through hatred at any
    time.  Hatred ceases through love.  This is an
    unalterable law.”   - Dhammapada

    ReplyDelete
  10. حسبي الله ونعم الوكيل
    யாஅல்லாஹ், முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி,அவர்களைச் சீரழித்து, கேவலப்படுத்தும் இந்த செயல்பாட்டுக்குப்பின் உள்ளவர்களதை் தண்டிக்கவும், அவர்களை உலகிலும் மறுமையிலும் கேவலப்படுத்தி அவமானப்படுத்த நீயே போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.