கொழும்பு மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட, முஜிபுர் ரஹ்மானும் மரிக்காரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேவேளை மூத்த அரசியல்வாதி, பௌசி தோல்வி அடைந்துள்ளார்.
இவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பைரூஸ், மொஹமட் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
Post a Comment