பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்லை தேர்தல் மாவட்டம் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி - 32,763
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -21,736
இலங்கை தமிழரசு கட்சி - 15,839
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 15,103
Post a Comment