இரவு வரை நடந்த பேச்சு, தனிக்குழுவாக அமர வேண்டி வருமென சஜித்திற்கு எச்சரிக்கை
தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம்
ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐமச தலைமையகத்தில் இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை.
திங்கட்கிழமை வரை காலக்கெடு.
<மனோ-ரவூப்-ரிசாத்>
Elakiri... இவனுகள் எவனுமே வேண்டாம்.... தனியா நில்லுங்க..
ReplyDeleteமானம் கெட்ட முஸ்லிம் தலைமைகள். இன்னமும் அவர்களுக்காக மட்டுமே பேரம் பேசுவதை விடவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சமூகத்துக்காக சிறந்த அரசியல் முடிவினை எடுத்திருந்தால் நீங்கள் இருவரும் எவ்வளவு மரியாதையுடன் நடத்தப்பட்டிருப்பீர்கள்? முஸ்லிம் சமூகமும் எவ்வளவு பயனடைந்திருக்கும்? நாம் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுடன் கைகோர்த்து செல்லாவிட்டால் எதனையும் வெள்ள முடியாது. இனி உங்கள் இருவரதும் கதி அந்தோ கதிதான். இனவாதத்தை பரப்பி அரசியல் செய்யாமல் சொன்னது போலவே வாயை மூடி தனிக்குழுவாக இருங்கள். எமக்கு நிம்மதியாக வாழச்சரி முடியும்.
ReplyDeleteஎப்படியாவது சஜித்தை விட்டு கழண்டு செல்ல இதுவொரு நொண்டிச்சாக்கு. தனிஅணியாக நின்றுக்கொன்று மஹிந்த அரசர்கள் கொண்டுவரும் திட்டங்களுக்கு கையை தூக்க தான் இந்த சூழ்ச்சி. உங்களுடைய மாவட்டங்களை வெற்றிகொள்ள முடியாத உங்களுக்கெல்லாம் என்ன மசிருக்கு தேசிய பட்டியல்? மீண்டும் நயவஞ்சக அரசியலை நோக்கி ரிஸாடும், ஹக்கீமும் சென்றால் அடுத்தமுறை முகவரியில்லாமல் போய்விடுவீர்கள்
ReplyDeleteஎப்படி விலகமுடியும் என்று பார்க்கறாங்க. ஆனால் அவங்க சேர்க்க மாட்டாங்க.
ReplyDeletePAYAM KAATTI PAARU.
ReplyDeleteUNDA PARUPPU VEKUMAA ILLAYAA
ENRU PAARPOM.???
சஜித் தான் ஒரு நல்ல அரசியல்வாதி என இதன் மூலம் காட்டியிருக்கின்றார். அதாவது வாக்களித்தால் மாறு செய்வதும் பேசினால் அல்லது வாய் திறந்தால் பொய் என்ற நடத்தையுடைய இவர்கள் யாரென்று பொதுமக்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள இன்னும் குறைந்தது ஒருவருடமாவது செல்ல வேண்டும். ஓரளவுக்கு உண்மையுரைக்கும் மங்கள இந்த நபரின் சுயதோற்றம் தெரிந்து தான் ஏற்கனவே நழுவி விட்டார் போல் தெரிகிறது.
ReplyDeletePleeease do not be selfish and self centered and be considerate to the field situation and be generous. Please learn to give and take.
ReplyDeletePleeease do not be selfish and self centered and be considerate to the field situation and be generous. Please learn to give and take.
ReplyDelete