Header Ads



விஜேதாசவின் இராஜங்க அமைச்சை, மற்றுமொருவருக்கு வழங்க பரிசீலனை


இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான நபரை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அத்துடன் குறித்த பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷவை முன்மொழியப் பட்டது.

ஆனால் அவர் குறித்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைத் தவிர ராஜா ங்க அமைச்சுப் பதவியை ஒருபோதும் வகித்ததில்லை என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜேதாச ராஜபக்ஷ இந்த பதவியை ஏற்கவில்லை என்றால், பொருத்தமான மற்றொரு நபரை நியமிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

1 comment:

  1. முஸ்லீம் தலைவர்கள் ஆட்சியில் பங்காளிகளாகும் போது இவருக்கு நல்ல அமைச்சுகளை எடுப்பதில் சிக்கல் இருந்தது அதனால் தான் இனவாதம் பேசி சிங்கள ஆட்சியை ஏற்படுத்தினால் தமக்கு விரும்பிய அமைச்சினைப் பெறலாம் என்று நினைத்திருந்தார். இயற்கையானது மனச்சாட்சியோடு சேர்ந்து செயற்படும். அமைச்சினை ஆக்கபூர்வமாக படைப்பாற்றலுன் முறையாகச் செய்ய முடியாத மற்றும் வாயைக்கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவதுடன் மக்கள் மத்தியியில் அமைச்சின் நன்மதிப்பினை குறைத்த சில முன்நாள் அமைச்சர்களுக்கு இம்முறை அமைச்சுக்கள் வழங்கப்படாது போனமை நல்ல விடயம். அதில் இவரும் ஒருவர்.

    ReplyDelete

Powered by Blogger.