சத்தியமாக இந்த அரசியலில் ஒரு சதமும், என் உடம்பில் சேர விடமாட்டேன் - முஷர்ரப் முதுநபீன்
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும் அதில் இரண்டு கோடி, மூன்று கோடி என்று உழைத்துக் கொள்வார்கள். எனவே, நான் அல்லாஹ்வின் மாளிகையில் இருந்து சத்தியமிட்டு வாக்குறுதி வழங்குகிறேன் இந்த அரசியலால் ஒரு சதமும் என் உடம்பில் சேர விடமாட்டேன் என்று திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஷர்ரப் முதுநபீன் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற பின்னர் பள்ளிவாயலுக்குச் சென்று வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு மக்களுடன் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்,
நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன் எனக்கு இருக்கின்ற கோட் போதும் நான் உழைத்து என்னுடைய குடும்பத்தை என்னையும் காப்பாற்றிக் கொள்வதற்கு.
என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும் அதற்கான வழியை அல்லாஹ் காட்டித் தந்துள்ளான் - என்றார்.
இந்த சத்தியம் வழமையாக புதிய அரசியல்வாதிகள் எல்லோரும் செய்வது வழமை. அஷ்ரப் ஹக்கீம் றிசாத் ஹிஸ்புழ்ழா அதாவுழ்ழா ....... எல்லோரும் சொண்ண பழைய டயலக்தானே.
ReplyDeleteபார்ப்போம் காலம் பதில் சொல்லும்
சட்டத்தரனி பொய் சொல்வது சஹஜமப்பா....
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் உங்கள் துஆ கபுள்ஆகட்டும்
ReplyDeleteGreetings...! Glad to hear the promises from a parliamentarian. May Almighty Allah bless you and guide you in the right path and in your deeds as a righteous man.
ReplyDeleteGreetings...! Glad to hear the promises from a parliamentarian. May Almighty Allah bless you and guide you in the right path and in your deeds as a righteous man.
ReplyDeleteMaasha. Allahu
ReplyDeleteINSHA ALLAH,
ReplyDeleteCONGRATULATIONS
வாழ்த்துக்கள்...
ReplyDeleteசகோதரர் முஷாரப் இழைஞர் சமூகத்துக்கு ஒரு முன்னுதாரணம்.
காலாவதியான அரசியல் தரகர்களை நிராகரித்து விட்டு புதிய அரசியல் அத்தியாயத்தை உருவாக்க, கண்ட கனவை நிஜமாக்கியவர்.
உங்கள் வாக்குப்படி உங்கள் செயலும் அமைய வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.
Maashaah Allah. Nice to hear such words. May Allah (SWT) Guide you and Help you to fulfill your words and objectives. Aameen.
ReplyDeleteMasha Allah...best of Parliament.....இந்த வார்த்தை ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் வரனும்
ReplyDeleteMay all bless you and be with you always.
ReplyDeleteகெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் நல்ல எண்ணங்கள் பாராட்டத்தக்கவை அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteஎனினும் மகிழ்ச்சியினால் உணர்ச்சி வசப்பட்டு சத்தியம் செய்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த நேரம் அவரது சத்தியத்தின் பாரதூரம் புரியாமல் இருந்திருக்கலாம். ஆதலால், அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
அத்துடன் அவரது அரசியல் உட்பிரவேசத்தால் கிடைக்கின்ற பாராளுமன்ற சம்பளம், சாப்பாடு, சொகுசுகளையோ எதனையும் புசிக்காமல் உடம்பில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பாரா? அது எவ்வாறு சாத்தியம்.
அத்துடன் இலங்கை அரசியலில் சாத்தியமற்ற ஒன்றை சத்தியம் செய்வது ஒட்டு மொத்த மறுமை வாழ்வையும் பாதிக்கவும் கூடும்.
அதே போன்று உங்களுக்கு எதிரான கட்சியின் ஆதரவாழராக இருந்தாலும் உங்களை நேசிக்கும் ஒரு அபிமானி ஏன் என்றால் உங்களது மேடை பேச்சு, நல்ல எண்ணங்கள், ஆளுமை அதை ஏல்லாம் தாண்டி நீங்களும் ஒரு இளைஞன் என்பதால்.
ஆகவே சகோ முஷர்ரப் அவர்களே தயவு செய்து அந்த சத்தியத்தை வாபஸ் வாங்குங்கள்.
இதை சகோ முஷர்ரபிடம் சென்றடையும் வரை share பண்ணுங்க.
Note* நான் அதிகமான அரசியல்வாதிகளின் சத்தியத்தை கேள்விபட்டிருக்கன் அதே அரசியல் கொள்கை உங்களிடமும் வரக் கூடாது என்பதற்காகவே இப் பதிவு.
சகோ Mohammed Muszhaaraff உங்களின் கவணத்துக்கு
கல்முனை jowzan
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் நல்ல எண்ணங்கள் பாராட்டத்தக்கவை அல்ஹம்துலில்லாஹ்.