நீதி அமைச்சர் அலி சப்ரி, அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் - ஹக்கீம்
புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.
பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றையதினம் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நியமனத்தின்போது அமைச்சர்கள் பிரிக்கப்பட்ட விதம் குறித்து தாம் திருப்தி அடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கருத்தை தெரிவிப்பதற்கும், slmc தலைவராக இருப்பதற்கும் உங்களுக்கு தகுதி இல்லை.
ReplyDeleteஹா ஹா. இந்த பழம் புளிக்கும் கதை அல்லவா இது..
ReplyDeleteநீங்கள் என்ன water meter, pipe minister ஆகதுன் இருந்தீர்கள் .
எல்லாம் வயிற்று எரிச்சல்
ReplyDeleteINDA ARASHAANGAM, NALLATHAI, PORUTHAMAANATHAI, PRORUTHAMULLAVARKALUKKU, KODUTHORUKKIRATHU.
ReplyDeleteUNAAIPOL POIYARKAL EMAATRUKAARARKAL,
MUSLIMGALUKKU, KOLIPPAAL KODUPPAVARKALUKU, ITHAIPATRI PEISHA
ARUKATHAI ILLAVEY ILLAI.
Vanjamama kathai. Ali sabry poruthmaanawa endru thaan niyamikkapaart. Neer engalukkaga enna seideergal. Ubgal oor makkalukku udavi iurppeer. Ootu motha muslimgalukkga enna seitheergal. Neer ondrum seyyavillai endru thaan en kaadil viligiradhu. Umadu katchiyin sarivai makkal paarthu aaruthal adaigraargal.
ReplyDeleteAMAICHIPATHAVI ILLAMAL HAKEEM EPPADI VAALAPPOKIRAANO THERIYAATHU.
ReplyDeletePORUTHU PAARPOM.
அதனை கூற நீங்கள் யார்? என்ன தகுதி இருக்குறது? கொடுக்கும் அமைச்சை கூட சரிவர செய்ய முடியாத உனக்கெல்லாம் எதற்கு கருத்தும் விளக்கமும்
ReplyDeleteதலைமை பொறுப்புக்கு பொருத்தமற்ற ஒருவர் என்றால் அது நீங்கள் தான்
நாங்கள் பரிந்துரைகட்டுமா உமக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் கொடுக்கும்படி
தகுதி இல்லாத அரசியல்வாதி