Header Ads



ரணில் படுதோல்வி, அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி - UNP க்கு என்ன நடக்கப் போகிறது...?

பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன அபார வெற்றியை பெற்றுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாக்கினை பெறவில்லை என தெரிய வருகிறது. இதன்மூலம் 23 வருட ரணிலின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. பேரா...சை பெரும்..... நட்டம்.

    ReplyDelete
  2. இத தானய்யா அப்ப இருந்தே படிச்சி படிச்சி சொன்னானுகள். 
    அப்ப எல்லாத்தையும் விட்டுட்டு போயிருந்தா கவுரவமா போயிரிக்கலாமே.
    நான் புடிச்ச முயலுக்கு மூனு கால் என்று இருந்தா இப்ப...
    என்னத்த சொல்ல.....

    ReplyDelete
  3. alway you have been done plot againt sajith during president election, bomb blast last year
    totally you and your party has gone out ,allah gave punishment for you

    ReplyDelete

Powered by Blogger.