Header Ads



இம்தியாசின் 66 ஆவது பிறந்த நாள் - வீட்டுக்குச் சென்று சஜித் வாழ்த்து

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காரின் 66 ஆவது பிறந்த நாள் 08.08.2020 இன்றாகும்.

இந்நிலையில் இன்று அரவவ வீட்டுக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எரான் விக்கிரமரத்தின ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


4 comments:

  1. PIRANDANAALUDAN, KETTU VILAKIKONDAAL
    PUTHISHAALI.
    ILLAI ENRAAL MANGA MADAYAN.

    ReplyDelete
  2. களுத்துறை மாவட்டத்தின் தொலைபேசியின் வெற்றிக்காக எந்தவொரு வேலையும் செய்யாதவர்.ஒரு மேடைக்கும் ஏறாதவர்.சிறியளவான பிரச்சரத்தில் ஈடுபட்டிருந்தாலும் 45 வாக்குகள் பெற்றுக் கொடுத்து மூன்று பேர்கள் தேரிவு செய்யப் பட்டு இப்திகாரும் எம்பி.யாயிருப்பார்.
    இப்திகார் வெற்றியை அவர் விரும்பவில்லை காரணம் மீண்டும் இமதியாஸ் அல்லது அவரது மகன் பேருவலை ஆசனத்துக்கு அமைப்பாளர் ஆவதே.இப்படி பலதரப்பட்ட காரணங்களாலேயே இப்திகார் தொறகடிக்கப் பட்டார்.சுயேறசை புவாத் போன்று சுய நலத்துக்காக வெலை செய்தே இப்திகார் தோற்றார்.தோறக வில்லை தோற்கடிக்கப் பட்டார்.
    இம்தியாஸ் தேசியப் பட்டியலுக்கு தகுதியில்லை.இமதியாஸோடு பல வருட காலம் அரசியல் செய்து அவர்க்காக உழைத்தவன் நான்.அவ்ரின் சுயரூபம பிறகே விளங்கியது

    ReplyDelete
  3. இப்திகார் ஜெமீல் மற்றும் அவர்களின் சகாக்கள் சொல்வது முற்றிலும் பொய். தொலையபேசி இன்னும் 851 வாக்குகள் மேலதிகமாக எடுத்திருந்தால் மாத்திரமே 3 ஆசனங்கள் பெற வாய்ப்பு இருந்து இருக்க முடியும். 43 வாக்குகள் என்பது முற்றிலும் பொய்!

    ReplyDelete
  4. இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் நாடு முழுவதும் சுமார் 180 மேலதிகமான தொலைபேசியின் மேடைகளுக்கு கலந்துகொண்டார்.
    இப்திகாரின் தோல்விற்கு இம்தியாஸ் பாக்கீர் எவ்விதத்திலும் காரணம் இல்லை என பேருவளை வாழும் நம் எல்லோரும் நன்கு அறிவோம். மற்றும் இம்தியாஸ் பாக்கீர் நாடாளுமன்றம் செல்வது பேருவளை மக்களுக்காக இல்லை. அவர் ஒரு தேசிய தலைவர்.
    இப்திகாரின் மற்றும் அவரின் சகாக்களுக்கு இப்போது இருப்பது முற்றிலும் பொறாமை.

    ReplyDelete

Powered by Blogger.