முஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்
- Anzir -
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்லிம்களை நியமித்து, அச்சமூகத்தை கௌரவித்துள்ளோம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஐபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்து, பிரதமர் மகிந்த மற்றும் அவரது சகோதரர்களுடனான சந்திப்பின் போதே பசில் ராஐபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரியும் பங்கேற்றுள்ளார்.
RIGHT TO REPLY.
ReplyDelete2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக் கொண்டு வாக்களித்த கிட்டத்தட்ட 300,000 முஸ்லிம்களளும் வாக்களித்து, இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து
ஆகஸ்ட் 5, 2020 அன்று நடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 650,000 முஸ்லிம்கள் பொட்டுவாவுக்கு வாக்களித்தனர். எஸ்.எல்.பி.பி / கோட்டபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வழக்கறிஞர் அலி சப்ரி (பி.சி) மற்றும் மர்ஜன் ஃபலீல் ஆகியோரை தேசியப்பட்டியில் எம்.பி. (MP) பதவிக்கல் வழங்கியதில்,
இந்த சிறந்த முடிவுக்கு எஸ்.எல்.பி.பி மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு "முஸ்லீம் குரல்" நன் கு கூறுகிறோம்.
"முஸ்லீம் குரல்" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறது, இது கிட்டத்தட்ட 2500 கருத்துகள், மறுப்புகள், கட்டுரைகள் தமிழ், ஆங்கில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் ஜனவரி 8, 2015 தொடர்ந்து SLPP விட்கு ஆதரவாக வெளியிடப்பட்டன. "ஒரேஒரு " முஸ்லீம் குழுவாக "முஸ்லீம் குரல்" செயல்பட்டது.
ஏமாற்றிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லீம் சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் ஏ.சி.ஜே.யு (ACJU) வின் சில உலமாக்களுக்கு எதிரான அதன் எழுத்துக்கள் மூலம் "முஸ்லீம் குரல்" செயல்பட்டது. இதன் மூலம்
முஸ்லீம் ஆதரவைப் பெற நாங்கள் ஏற்பாடு செய்து வெற்றி பெற்றோம், அல்ஹம்துலில்லாஹ். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ்.
என்.எஃப்.எஃப் இன் முகமது முசாமிலுக்கும் SLPP இன் தேசிய பட்டியலில் ஒரு இடம் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
Noor Nizam - Convener "The Muslim Voice".
They haven't nominated enough candidates from our community.
ReplyDeleteNo one from Colombo, only one in Kandy nearly 40k votes for him.
Won beruwela sheets without nomini. In Kandy nawalapitiya, gampola, udunuwara sheets won with big margins. SLPP have to thankful for Muslims. And they can't run a government without Muslims label to get funds from middle East.
Only ali sabry & marjan faleel are muslims
ReplyDeleteசெய்யாத குற்றத்தை எங்கள் மீது சுமத்தி
ReplyDeleteபயங்கரவாதி என்ற தாங்க முடியாத, எங்களுக்கு சொந்தமில்லாத பெரும் சுமையை ஏற்றி விட்டீர்கள். அதனால் உங்களுக்கு கிடைத்த வெற்றிதான் இது. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுத்தந்த சமுகத்துக்கு 3 அல்ல 17 ஆசனங்களையுமே வழங்கினாலும் அது நன்றிக்கடணாக ஆகாது. எங்களுக்கு ஒரு ஆசனமும் தேவையில்லை, அந்த பெரும் சுமையை இறக்கிவிட்டாலே போதும்.
முஸ்லிம் சமூகத்தை கௌரவிக்கும் ஒரே நோக்கத்துக்காக இரண்டு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் என்ற பெயரில் ஒரு முர்தத்துக்கும் அரசாங்கம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலவசமாக வழங்கியிருக்கின்றது,என்ன அர்ப்பணம்!
ReplyDeleteமுஸம்மில் முஸ்லிமா? சமூகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்படும் நோக்கில் விமல் வீரவன்சவின் சூழ்ச்சிக்கு அரசாங்கம் பலியாகியுள்ளது
ReplyDeleteIn Parliament their should be 225×30%=67 muslim and tamil represents must elected according to their % in the country.
ReplyDeleteNo only two / He is from BJP
ReplyDeleteThose 3 muslim only name muslim and they keeping them like Doll forever!
ReplyDeleteமுசம்மில்?....
ReplyDeleteஏன் மக்கள் வாக்களிப்பில் முஸ்லிம் களின்? தலைவர்களை விட்டு இருக்கலாமே... பாரிஸ் ஹாஜியார் என்ன ஆனார்?
சஜித் 1 தான் கொடுத்தாரு. அவருக்கு அதிகம் வாக்களித்தோர் முஸ்லிம்கள். ராஜபக்ஷ 3 பேருக்கு வழங்கியுள்ளார். நன்றிகள். இனியும் UNP ட பின்னால போகாமல் தெளிவு பெறுங்கள்.
ReplyDeleteமுஸ்லிம் என்றவகையில் பொகுட்டுவால் இருவரும் வீரவன்சவின்சார்பாய் பெயர் முஸ்லிம் கொண்ட ஒருவரும்தான் நியமிக்கப்பட்டுள்ளனர் .
ReplyDeleteஇந்த ஒரு திருவாளரும் இரண்டு ஜனாப்களுமான இவர்கள், நீங்கள் எரித்த மூன்று ஜனாஸாக்களுக்கு ஈடாகுமோ இல்லையோ என்பதை நாம் அறியமாட்டோம்.
ReplyDeleteஆனால், முஸ்லிம்களை சந்தோசப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது, அந்த அநாவசியமானதும் அநீதியானதுமான ஜனாஸா எரிப்புச் சட்டத்தை உடனடியாக அகற்றிவிடுவதுதான்.
அநீதி உள்ள இடத்தில் அமைதி இருக்காது. அமைதி இல்லாத இடத்தில் அபிவிருத்தியும் இருக்க முடியாது.