பாராளுமன்றத்தின் 2 வது நாளே, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் வாக்குவாதம் - விபச்சார வலயத்தை இயக்கும் நிமல் லான்சா
நாணயக்கார தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்கத் தவறிவிட்டதாகவும், அவர்களை கைவிட்டதாகவும் லான்சா குற்றம் சாட்டினார்.
இந்த கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சேபித்து, அதை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரியது.
எனினும் ராஜபக்ஷ குடும்பத்தைப் பற்றி மனுஷ நாணயக்கார இதே போன்ற கருத்துக்களை தெரிவித்தமையால், தாம் தெரிவித்த கருத்துக்களில் தவறில்லை என்று லான்சா கூறினார்.
இந்தநிலையில் லன்சாவின் கருத்துக்களுக்கு பதிலளித்த மனுஷ நாணயக்கார, தான் திருமணம் செய்து விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டார்,
ஆனால் நிமல் லான்சா போன்ற விபச்சார வளையத்தை இயக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தந்தை எச்சரித்தபோது ஹரின் பெர்னாண்டோவின் மௌனமாக இருந்தமை குறித்து லான்சா கேள்வி எழுப்பினார்.
இதனை ஆட்சேபித்த ஹரின் பெர்னாண்டோ, லன்சாவை எச்சரித்தார்.
எவ்வாறாயினும், ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்கராவும் ஒரு இறகுப் பறவைகள் போன்றவர்கள் அவர்கள் குடும்ப வாழ்க்கையை மதிக்கவில்லை என்று லன்சா குறிப்பிட்டார்.
பெரும் தொகைப்பண முதலீட்டில் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு அதனையும் விட பெரும் தொகைப் பணத்தில் பாராளுமனத் தேர்தலை;களையும்' மற்றும் அவரகளுக்கான வாழ்விட வசதிகள்இ சம்பளஙகள் என்'பனவற்றை வழங்'குவது மகை;ளன் குறைபாடுகளை அகற்றி அவரகளுக்கான வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற்காகத்தானே தவிர வேறு எதற்கும் இல்லை என்பதனை பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்கனள் புரிஜந்து கொள்ள வேண்டும். உங்கள் நடத்ழை9தக் கோளங்களை மக்கள் அவதானிழத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு அவதானித்தமையின் காரணமாகத்தான் முன்னைய பாராளுமன்றத்தில் இருந்த 68 உறுப்பினர்கள் இன்று காணாமல் போயுள்ளனர்.
ReplyDelete