Header Ads



கட்சிகளுக்கு 29 போனஸ் ஆசனங்கள், எப்படி பிரிந்து சென்றன..? (முழு விபரம்)


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் போனஸ் ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது. 

அதனடிப்படையில் 196 ஆசனங்கள் மற்றும் போனஸ் ஆசனங்களை கட்சிகள் பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு, 

கட்சிகள் ஆசனங்கள் போனஸ் ஆசனங்கள் மொத்த ஆசனங்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 128 +17 =1 45 

ஐக்கிய மக்கள் சக்தி 47+ 7 =54 

இலங்கை தமிழரசு கட்சி 9+ 1 =10

தேசிய மக்கள் சக்தி 2 +1 =3 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 +1 =2 


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 2 

தேசிய காங்கிரஸ் 1 1 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 1 1 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 1 

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 1 1 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 1 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 1 

முஸ்லிம் தேசிய கூட்டணி 1 1 

ஐக்கிய தேசிய கட்சி 1

அபே ஜன பல கட்சி 1 1

1 comment:

Powered by Blogger.