Header Ads



23 வயது அஸீரா, அவசர உதவி கோருகிறார்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

 சிறுநீரக மாற்று  சிகிச்சைக்காக உதவி கோரல்

மேற்படி முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட எஸ்.எம்.சித்தீக் ஆகிய என்னுடைய மகள் பாத்திமா அஸீரா (23 வயது) தனது இரு சிறுநீரகங்களும்  செயலிழந்து முறையாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவசர மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென கண்டி போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் குழு ( Dr. A.W.M Wazil உட்பட) ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் அதற்காக சுமார் 40 இலட்சங்கள் செலவாகும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்தகையதொரு பெருந்தொகையை ஈடு கட்ட போதியளவு வருமாணம் இன்றி தவிக்கும் எனக்கு இச்சத்திர சிகிச்சைக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்து தருமாறு தயவாய் வேண்டிக் கொள்கிறேன்.

"வல்ல அல்லாஹ் உங்கள் அனைவரிற்கும் நீண்ட ஆயுலையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குவானாக" ஆமீன்.

இப்படிக்கு

எஸ்.எம். சித்தீக்

தொலைபேசி இலக்கங்கள்

0724887068 0778183178

வங்கிக் கணக்கு விபரம்

Account number 86082168

BOC

Madawala bazaar

Thanks & Best Regards





No comments

Powered by Blogger.