Header Ads



புதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...?

நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வேளைகளில் இந்த எண்ணிக்கை 2 ஆக குறை
ந்து 20 ஆகலாம்.

ரவூப் ஹகீம்

அப்துல் ஹலீம்

றிஸாத்

காதர் மஸ்தான்

அதாவுல்லாஹ்

முஜிபுர் ரஹ்மான்

மரிக்கார்

தெளபீக்

இம்ரான்

முஸர்ரப்

ஹரீஸ்

பைசல்

அலி சப்ரி ரஹீம் (புத்தளம்)

இஷாக் ரஹ்மான்

கபீர் ஹாஷிம்

ஹாபிஸ் நஸீர்

தேசியப்பட்டியல் 

மர்ஜான் பளீல்

அலி சப்ரி

முஸ்ஸமில் (விமல் வீரவன்ச தரப்பு)

தேசியப்பட்டியல்

இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார்

SLMC - 1

ACMC - 1


19 comments:

  1. Moosalayen musamil is not a Muslim he is now kaafir

    ReplyDelete
  2. Weerawansha Muzammil எப்ப muslimanar? 😜 😜

    ReplyDelete
  3. It is not quantity what should be bothering us but the quality of these people.
    It is good Dr Hisbullah is out this time. it is good some other bad apples are out now, but there are still some bad apples are inside this 23 people. what can they do this country and this nation. I do not know why these people are being elected once again. some of them are so bad to this country.. they all are going to live in public money.

    ReplyDelete
  4. Please Remove Musamil from that list

    ReplyDelete
  5. Muzammil is not a muslim

    ReplyDelete
  6. same all bunch of crooks

    ReplyDelete
  7. முஸம்மில் வீரவங்ஸ முஸ்லிமா ?

    ReplyDelete
  8. Ithil muzammilai serkkamudiyathu

    ReplyDelete
  9. Muzzammil of SLPP ( wimal weerawansha ) faction is muslim by his name only. He himself in an interview accepted that he's practising Budhdhism.

    ReplyDelete
  10. Muzzammil of SLPP ( wimal weerawansha ) faction is muslim by his name only. He himself in an interview accepted that he's practising Budhdhism.

    ReplyDelete
  11. muzzamil already convert in to buddhist so please tame him out

    ReplyDelete
  12. Please don't include Muzammil. He already converted to Buddhist. And Marjan Falil & Ali Sabri are also not muslims

    ReplyDelete
  13. முஸ்லிம் பெயர் இருந்தா மட்டும் முஸ்லிமில்ல?

    ReplyDelete
  14. முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறைந்த பட்சம் 18 மேற்பட்ட பாராளுமன்ற அங்கத்துவத்தை இந்த சமூகம் பெற்றுக் கொண்டமை பெரிய சாதனைதான்.ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டில் வாழும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்ற உண்மையை நன்றாக விளங்கி தான் ஒவ்வொருவரும் அவருடைய கடமையைச் செய்கின்றனரா என்பது பற்றி நிச்சியம் அல்லாஹ்விடம் பதில் கூறியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாத்திரம் அவர்கள் மனதில் நிறுத்தக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  15. முஸம்மில் எந்த வகையில் இங்கே சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் "நக்வி அப்பாஸ்" போன்றவர். முஸம்மில் " பௌத்தத்தை கடைபிடித்து ஒழுகுபவர், என்பது ஊரரிந்த இரகசியம். முஸம்மில் முஸ்லிம் என்றால் ஜோதிகா, நக்மா, குஸ்பு எல்லாம் முஸ்லிம்தான்.😂😂😂😂😂

    ReplyDelete
  16. முஸம்மில் என்ற 'முஸ்லிம்' உண்டா?

    ReplyDelete
  17. ஒன்றை கழிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.