பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 20 முஸ்லிம் பிரதிநிதிகளின் விபரம் - Final Result
அமையவுள்ள பாராளுமன்றில் 20 முஸ்லிம் பிரதிநிதிகள் .
1 - ரவுப் ஹக்கீம்
2 - அப்துல் ஹலீம்
3 - அதாவுல்லா
4 - ஹரீஸ்
5 - பைசல் காசிம்
6 - முஷாரப்
7 - முஜிபுர் ரஹ்மான்
8 - மரிக்கார்
9 - இம்ரான் மஹ்ரூப்
10 - தெளபீக்
11 - ரிஷாத் பதியுதீன்
12 - காதர் மஸ்தான்
13 - அலி சப்ரி ரஹீம்
14 - ஹாபிஸ் நஸீர்
15 - கபீர் ஹாஷிம்
16 - இஷாக் ரஹ்மான்.
17 - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
18 - மர்ஜான் பலீல்
19 - அலி சப்ரி
20 - முஸம்மில்
Musammil muslima?
ReplyDeleteஇதில் எத்தனை முஸ்லிம்கள் எத்தனை முனாபிக்குகள் எத்தனை முஷ்ரிக்குகள் என்பதல்ல இவர்களில் நிறையப்பேர் கட்சி அடிமைகள் இதுதான் உண்மை
ReplyDeleteMusammil ?????
ReplyDeleteI think in a TV show as reply to Mr. Palitha Devaraperuma; Muzammil states he follows Buddhism.
ReplyDeleteNo. 20 Muzammil is not a Muslim. Don't call him a Muslim. He has revealed in a TV program that he is a Buddhist...
ReplyDeleteமுஸம்மில் பெயர் மட்டும்தான் ஆனால் அவர் வேறு மதத்தை பின்பற்றுபவர்
ReplyDeleteMusammil Muslima????
ReplyDeleteNumber 20. Musammil is not muslim who converted to Budhisam.
ReplyDelete2 லட்சத்திற்கும் குறைவான முஸ்லிம் வாக்குகளுக்கு 3 தேசியப் பட்டியலை மொட்டு கட்சி( கோத்தா,மஹிந்த தரப்பு) வழங்கியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளை பெற்ற டெலிபோன் ( சஜீத் தரப்பு) கட்சி ஒரே ஒரு தேசிய பட்டியலை வழங்கியுள்ளது.
ReplyDeleteகெட்டுப் போன முஸ்லிம்களுக்கு இப்போதாவது புரிகிறதா இனவாதிகள் யார் என்பது?
19 முஸ்லிம்கள் மாத்திரமே..
ReplyDeleteMuzammil...???
முதியன்சலாகே முசம்மில் 😄😄
ReplyDeleteமுகமட் லாபிர் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருக்கலாமே.. 20 உறுப்பினர் கள் வந்திருப்பார்களே😆😆
ReplyDeleteமுதியன்சலாகே முசம்மில் 😄😄
ReplyDelete