வன்னியில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றார் ரிஷாட் - மஸ்தானுக்கு - 13,454
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் - 28,203 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் - 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் - 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் - 15,190 வாக்குகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காதர் மஸ்தான் - 13,454 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்
KALLANUKKU KOODIA VIRUPPU VAAKKU.
ReplyDeleteMAKKALUKKU THERIYAATHO????