111,137 விருப்பு வாக்குகளை பெற்ற மைத்திரிபால
- Anzir -
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி 111137 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
Polonnaruwa- Preferential Votes
SLPP- 04
Maithripala Sirisena- 111,137
Roshan Ranasinghe- 90,615
Siripala Gamlath- 67,917
Amarakeerthi Athukorala- 45,939
SJB- 01
Kins Nelson- 22,392
pri minister post should give this donkey mithree
ReplyDelete