Header Ads



ஜப்பானில் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள்

ஜப்பானில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் இலங்கை முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை -31- புனித ஹஜ் பெருநாளை அங்கு கொண்டாடியுள்ளனர்.

மௌலவி A.R.Fawzoon Hashimi ஹஜ் பெருநாள் தொழுகையையும்,  குத்பாவையும் நிகழ்த்தியுள்ளார்.

இதில் வேறு நாடுகளைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.