Header Ads



AMYS நிறுவனம் - ஜப்னா முஸ்லிம் இணையம் சேர்ந்து நடாத்திய, ரமழான் பரிசு மழை - வெற்றியாளர்கள் விபரம் இதோ

AMYS நிறுவனமும், ஜப்னா முஸ்லிம் இணையமும் சேர்ந்து நடாத்திய 2020 ஆம் ஆண்டுக்கான ரமழான் பரிசு மழை வெற்றியாளர்கள், தரம் வாய்ந்த நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் விபரம் கீழ் வருமாறு,

முதல் பரிசு

A.L. Azhar - Thoranegedara, Kekunugolla


இரண்டாம் பரிசு

M.H. Subaideen - Arasady Road, Palamunai - 05


மூன்றாம் பரிசு

I.Raseen - Vettiyar Road, Irakkamam


ஆறுதல் பரிசு பெறுபவர்கள்

4, MRS. R.F. Mizly - Madalagama, Polgahawela

5, U.N.F. Milha - Cross Road, Valaichenai 05 

6, S.M.  Nisam - MALC Quarters, Kal Eliya

7, M.N. Fathima Risnaash - Spill Road, Puttalam 

8, F. Farhana Ariff - Palliporuwa, Hemmathagama

9, M.U.F. Sabra - Yaseen Bawa Road, Valaichenai 05

10, A.S.F. Sajana - Fathima Road, Periyamulla


கட்டுரைப் போட்டி வெற்றியாளர்கள்

01, K.L.M. Jabeer - PS Road, Oddamawadi - 02


02, A.H. Hamna - Paliellapitiya - Ambakote 


03,  B. Risna - Main Street,  Habugastalawa


முக்கிய குறிப்பு,,

போட்டியில் வெற்றியீட்டிய சகலருக்கும், ஆர்வத்துடன் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் கலந்த பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்.

எமது இந்த இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த சகோதர ஊடகங்கள் மற்றும் வட்சப் குரூப்புகளுக்கும் எமது நன்றிகள்.

பரிசு விழா வைபவம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும். மிகவும் பொருத்தமான சூழல் உருவாகும் போது, பகிரங்க அறிவிப்புக்குப் பிறகு, பரிசளிப்பு விழா நடைபெறும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மெளலவி எம்.எஸ்.எம் தாஸீம்  ( AMYS பணிப்பாளர் - ACJU உதவிச் செயலாளர் 

ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் (ஆசிரியர் - ஜப்னா முஸ்லிம் இணையம்)



2 comments:

  1. மாஷாஅல்லாஹ்
    வரவேற்க்கத்தக்கதும் சமூகத்தின் வளர்ந்துவரும் இளம் சந்ததியினரை கலை இலக்கி ரசனையும் மார்க்க அறிவும் கொண்டவர்களாக அமைப்பதற்கான சிறந்த வழிகாட்டல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
    பங்குபற்றிய அணைவருக்கும் பாராட்டுக்கள் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Alhamdhulillah
    &
    Jazakallahukhairan

    ReplyDelete

Powered by Blogger.