இழந்து விட்டவை குறித்து கவலைப்படாதே, ஒருவேளை உன்னிடம் அவை இருந்திருந்தால், கவலை மிகப்பெரிதாக இருந்திருக்கும். உனக்கென அல்லாஹ் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் தான் நன்மை உள்ளதென்பதில் உறுதி கொள்!
Yes exactly.
ReplyDeleteபேருண்மை இது!
ReplyDeleteபார்வையைத் தாழ்த்தி
பாதையில் செல்வோரும்
பார் உள்ள வரை
பரிதவிக்க வேண்டி வரலாம்,
பரிதாபம் காட்டி
பாசம் வைத்தால்...
பதைக்கும் மனதோடு
பொறுமை செய்வோரை
படைத்தவனே நன்கறிவான்!
"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே"