Header Ads



கட்டாரில் இலங்கையர் மரணம்

இலங்கையில்  பொத்துவில்    பகுதியை சேர்ந்த ஜசிந்திரன் செல்லையா முத்தையா  ( 27 வயது ) அவர்கள்  கத்தாரில் காலமானார்.  

அன்னாரின் உற்றார் உறவினர் அனைவருக்கும் அவரது இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையை வழங்க ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக 

No comments

Powered by Blogger.