Header Ads



பிரான்ஸில் நடந்த இலங்கை, முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்

பிரான்ஸில் இலங்கை முஸ்லிம்கள் இன்று -31-  ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடினர்.

கொரோனா பரவல் தடுப்பு முறைளை பின்பற்றி நடந்த நிகழ்வில் பெருநாள் தொழுகை நடந்தேறியதுடன் பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைச் சகோதரர்கள் பங்கேற்றனர்.





No comments

Powered by Blogger.