முதலிடம் பெற்றும், மீடியாக்களின் பார்வை ஏனோ என் சாதனை மீது இன்னும் விழவில்லை.
" நான் மாநில அளவில் இரண்டாம் இடமும் ( 494/500 CBSE ) மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றும் மீடியாக்களின் பார்வை ஏனோ என் சாதனை மீது இன்னும் விழவில்லை. நான் மருத்துவராகி இந்திய ஆட்சித்துறையின் ( IAS) சிறந்த அதிகாரி ஆக வேண்டும் என்பதே என் வாழ்வின் இலட்சியம். இளம் வயதிலேயே பொறியியல் படித்து வாழ்வை துவங்கிய என் இரு சகோதரர்களும் இறைவனின் அழைப்பை ஏற்று மறுமை வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். என் சகோதரர்களை காப்பாற்ற மருத்துவமும் போதிய வசதியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே என் ஒற்றை இலக்கு நான் மருத்துவராகி சமூக பணியாற்றி தொடர்ந்து IAS எழுத வேண்டும் என்பதே."
சகோதரி ஹபீபா பேசும் பொழுது பெற்றோர்களின் கண்கள் குளமாயிற்று. தச்சு வேலை செய்யும் தந்தை.
Ameer Althaf
Post a Comment