பஸ்ஸில் பயணித்த அமெரிக்கர் உயிரிழப்பு - கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்கையில் சம்பவம்
இலங்கைக்கு வந்த அமெரிக்கர் ஒருவர் பஸ்ஸில் பயணம் செய்தபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று -24- கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
அத்தோடு, குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட போது உயிரிழந்து இருந்ததாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment