Header Ads



குற்றப்புலனாய்வு முன்னாள் பணிப்பாளரிடம் 8 மணித்தியாலங்கள் விசாரணை


கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொழும்பு குற்றவியல் பிரிவினால் 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு பின்னர் நீர்க்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.