Header Ads



விடிவெள்ளி பத்திரிகை இன்று, வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி

விடிவெள்ளி பத்திரிகையில் இன்று, புதன்கிழமை 10 ஆம் திகதி வெளியாகியுள்ள தலைப்புச் செய்தி


2 comments:

  1. ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்துக்குள் முஸ்லீம்கள் உள்வாங்கப்படவில்லை என்பதை அதன் நடவடிக்கைகள் மூலம் எமக்கு உணர்த்தப்படுக்கொண்டிருப்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதை எமது தலைமைகள் சிந்துத்து செயல்பட வேண்டும்.அமைச்சரவையில் இடம்வழங்கப்படாமை,கொரோனா ஜனாஸா க்கள் சம்பந்தமாக ஒட்டுமொத்த சமூகத்தின் மன்றாட்ட வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டமை, கிழக்குக்காக அமைக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான சபை, தேசிய ரீதியாக உருவாக்கப்பட்ட தேசிய இனங்களின் பிரதிநிதிகள் அற்ற சபை போன்றவைகளெல்லாம் நாம் இந்த ஆட்சி அதிகாரத்திற்கு அப்பால் பட்டவர்கள் என்பதை பறைசாற்றுகின்றன.எனவே அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் எமது நிலமை எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை நாமும் எமது தலைமைகளும் சிந்தித்து செயல்படுவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

    ReplyDelete
  2. இவற்றை எல்லாம் விடுங்கள் அப்பனே! 1947 லிருந்து இன்றுவரை தமிழர்களை ஒடுக்குவதில் ஓரளவு வெற்றி கண்ட சிங்கள அரசு தற்போது முஸ்லிம்கள்மீது ஆழக்கை வைத்துவிட்டது. சகல முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அரபு இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகளினதும் இலங்கையின் சிறுபான்மைக் கட்சியினரின் ஆதரவினை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ளும் வரை இந்த அட்டுளியம் தொடரவே செய்யும். முதலில் சிறுபான்மை அனைவரும் பலமிக்க ஏதாவது ஒரு தேசியக் கட்சியுடன் சுயநல வேட்கையின்றி செயற்பட முயற்சிக்க வேண்டும். அன்று தமிழ் மக்கள் இன்று தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்கள் இவ்வாறு சிங்கள இராஜகம் முஸ்லிம் தலைமைத்துவத்தின் தவறான வழிநடத்துதலினால் பெரும் சாபக் கேட்டிலேயே சென்று முடிவடையக்கூடும்.

    ReplyDelete

Powered by Blogger.