இலங்கையைச் சேர்ந்த சகோதரர் ஓருவர், ஓமானில் வபாதாகியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வபாதாகியுள்ளார்.
மாவனெல்லையைச் சேர்ந்த 53 வயதுடைய மொஹமட் பர்ஹான், மொஹமட் ஜலாப்தீன் என்பவரே இவ்வாறு வபாத்தாகியுள்ளார்.
இவரது ஜனாசா நல்லடக்கம் ஓமானில் நடைபெற்றுள்ளது
innalillahiwainnailaihirojiun
ReplyDelete