மங்களவுக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி, மாத்தறை தலைமை வேட்பாளராக புத்திக நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
விருப்பு இலக்கத்துடன் இன்று -09- வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப அவர் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தலைமை வேட்பாளராக புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment