பேருவளைத் தொகுதியை வென்றெடுக்க, சகலரும் ஒன்றுபட வேண்டும் - மர்ஜான் பளீல் ஹாஜியார்
தற்போதைய ஜனாதிபதி இன்னும் 5 வருடத்திற்கு பதவியில் நீடிப்பார். பொதுஜன பெருமனவின் அரசாங்கமும் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும். இந்நிலையில் பேருவளை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு சிந்தித்து செயற்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் மர்ஜான் பளீல் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பேருவளைத் தொகுதியை, இம்முறையும் பொதுஜன பெரமுன வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க, நாம் உழைத்து வருகிறோம்.
இன்னும் 5 வருடங்களுக்கு இந்த ஆட்சிதான் தொடரப் போகிறது. நாம் ஆட்சியின் பங்காளர் ஆக வேண்டும். எமது பிரதிநிதிகள் போட்டியிடாத மாவட்டங்களில், அல்லது தொகுதிகளில் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் மூலமாக எமது சமூகத்திற்கு சேவை கிடைக்கும்.
எனக்கு தேசியப் பட்டியல் வழங்குவதில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உறுதியாக உள்ளார். பொதுஜன பெருமனவின் தேசியப் பட்டியலிலும் எனது பெயர் இடம பெற்றுள்ளது.
இந்த வகையில் பேருவளை முஸ்லிம் சமூகத்தில் ஒருவரான நான், இந்தப் பிரதேச முஸ்லிம்களிடம் உரிமையாக கேட்க விரும்புவது யாதெனில், பொதுஜன பெருமனவுக்கு வாக்களிப்பதுடன், பேருவளைத் தொகுதியை வெற்றிகொள்ள உதவுங்கள் என்பதே ஆகும்.
வெற்றிபெற்று உங்களுடைய பை நிறைவதால் முஸ்லிம்களுக்கு என்ன இலாபம்?
ReplyDeleteMarjan Faleel is a good choice as a new Muslim NATIONAL LIST candidate from Kalutara District to represent the Muslims of Beruwela, Aluthagama/Dhara Town and Kalutara as the SLPP/SLFP Alliance candidate in the next general elections in July/August this year, Insha Allah. The choice made by PM Mahinda Rajapaksa is a well thought one and all Muslims/Muslim Vote Bank in Kalutara should unanimously decide to vote for him and send him to parliament, Insha Allah. His father, Marhoom M.S.M. Faleel Hajiar a SLFP and Madam Sirimavo Bandaranaike LOYALIST, during his time as the Chief SLFP organizer for Beruwala, former member of the Western Provincial Council and former Beruwala Urban Council Chairman, did yoeman service to the Sinhalese and the Muslims in the district, not only as a politician, but also as a generous philanthropist. I knew him personally and had the opportunity to visit him at his Colombo residence many a time, sometimes along with Dr. Maharoof who was then SLFP District Organizer for Harispattuwa and Vice President of the SLFP and I was the SLFP District Organizer - Trincomalee District. Marhoom Faleel Hajiar was a close friend of ours and his sons, including Marjan respected their father's friends and were very humble to us.
ReplyDeleteAs an up and coming Muslim politician, he will be able to move forward to go to parliament and continue the work of his late father as an MP of the SLPP/SLFP Alliance which his father could not achieve/was not blessed, Insha Allah. The Muslim Vote Bank in Kalutara District should "UNITEDLY VOTE" the SLPP/POTTUWA to be make him be elected as an Member of Parliament in the National List in July/August 2020, Alhamdulillah, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH MARJAN FALEEL, HE. GOTABAYA RAJAPAKSA CAN MAKE THAT HAPPEN, INSHA ALLAH.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".