அமைதியின்மையை அடுத்து ரணில் வெளிநடப்பு
(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஐ.தே.க தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
பொதுத் தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்தியதன் பின்னரே இந்த அமையின்மை ஏற்பட்டுள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்க கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக அங்கிருக்கும் vi செய்தியாளர் தெரிவித்தார்.
இவரை இந்த நாட்டைவிட்டே வௌியேற்றிவிட்டால் நாட்டுக்குப் பொறுத்தமான ஒரு கட்சியை அமைத்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல அவசியமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள அது வாய்ப்பாக அமையும்.
ReplyDelete