தீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படும் - கெஹெலிய
தீவிரவாதிகள் இல்லாத நாடாளுமன்றம் உருவாக்கப்படும் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமலிருப்பதை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம் என அவர் கண்டியில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அடுத்த ஐம்பது வருடங்களிற்கு நாடாளுமன்றத்திற்கு தீவிரவாதிகள் தெரிவுசெய்யப்படாத நிலையை அரசாங்கம் உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்கள் முஸ்லீம்கள் தமிழர்கள் என இணைந்து செயற்படலாம் ஆனால் தீவிரவாதிகளிற்கு ஒருபோதும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது, இரண்டாவது மூன்றாவது பயங்கரவாதி மேலே உள்ள கருத்தைக்கூறுபவர் தான் என்பது பகிரங்கமான உண்மை.
ReplyDeleteஹீ ஹீ ஹீ. இந்த ஆசாமியும் ஒரு தீவிரவாதி தானே!
ReplyDeleteஇவன் யாரை குறிப்பிடுகின்றான்
ReplyDelete