Header Ads



இனவெறிக்கு எதிரான, போராட்டத்தில் ஒளிவீசும் இஸ்லாம் - ஆர்வத்துடன் செவிமடுக்கும் மக்கள் கூட்டம் (வீடியோ)

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான, போராட்டத்தில் ஒளிவீசும் இஸ்லாம் - ஆர்வத்துடன் செவிமடுக்கும் மக்கள் கூட்டம்


3 comments:

  1. (நபியே!) நீர் கூறும்:

    “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.”

    அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

    (அல்குர்ஆன் : 6:65)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. மற்றவர்கள் முஸ்லீம்களை கொன்றது ஆயிரம் என்றால், முஸ்லீம்களே முஸ்லீம்களை கொன்றது பதினாயிரம்.
    கடந்த 12 வருடங்களாக 1,00,000 ஷியா முஸ்லீம்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் நடந்த உள்நாட்டு கலவரங்களால் கொல்லப்பட்டார்கள்.

    ReplyDelete
  3. Anna Shia kalukku wakkalathu wanguringa. Ongada aqeedawa sariya pinpatrunga.

    ReplyDelete

Powered by Blogger.