Header Ads



களுத்துறை நகரசபை முன்னாள் எதிர்கட்சி தலைவர், இல்லியாஸ் அலாவுதீன் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க தீர்மானம்


களுத்துறை நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நகரசபை உறுப்பினருமான அல்ஹாஜ் இல்லியாஸ் அலாவுதீன் அவர்கள் கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களுடைய கரங்களை பலப்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 25 வருடங்களுக்குப் பிறகு பொதுஜன பெரமுனவுக்கு தனது ஆதரவு அளிப்பதாக தீர்மானித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட தலைவரும், களுத்துறை தொகுதி அமைப்பாளரும் ஆகிய ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் என்னுடன் அவருடைய வீட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பொது ஜன பெரமுன வுக்கு அவருடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

அவர் பொது ஜன பெரமுன உடன் இணைந்து பணியாற்ற விரும்பியது களுத்துறை மக்களுக்கு கிடைத்த மா பெரும் வெற்றி என நான் நினைக்கிறேன்.

இக் கலந்துரையாடலில் பிரபல வர்தகர்கலான அல் ஹாஜ் முஹம்மத் அன்பர்( நகர சபை வேட்பாளர்), அல் ஹாஜ் முஹம்மத் ரூமி, அல் ஹாஜ் நிஸ்தார் அலாவுதீன், அல் ஹாஜ் முஹம்மத் ஸுபைன், அல் ஹாஜ் அப்துல் ஹை மற்றும் அல் ஹாஜ் முஹம்மத் பர்ஹட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Marjan Faleel



1 comment:

  1. The Muslim Vote Bank in Kalutara District should "UNITEDLY VOTE" the SLPP (Pottuwa) to power, Alhamdulillah, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community even belonging to the opposition parties should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH MARJAN FALEEL leading the Muslims in the Kalutara District and harnessing their support for the SLPP (Pottuw) as a National list candidate, HE GOTABAYA RAJAPAKSA CAN MAKE THAT HAPPEN, INSHA ALLAH. WITH CANDIDATES LIKE MARJAN HAJIAR, GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT MAY BE A REALITY, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.