இம்ரானை வீழ்த்த, அவரது சகோதரி களமிறக்கம்
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் சகோதரி ரோஹினா மஹ்ரூபிற்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவராகவும் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராகவும் மறைந்த இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூபின்புதல்வியான ரோகினா மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பொதுத் தேர்தலில் பிரதான வேட்பாளருமாவார்.
இந்த நியமன கடிதத்தை சிறிகொத்தாவில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடமிருந்து பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பன கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறாக இயங்கும் இத்தருணத்தில் ரோகினா மஹ்ரூப்பின் சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்ன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவரை வீழ்த்தவே இந்த திட்டம் திருகோணமலையில் அரங்கேறியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இருவரையும் இல்லாதொழிக்க செய்யப்பட்ட சதி ஐ.தே.க எப்போதும் சிறுபான்மையின் எழுச்சியை விரும்பாத,சதிகள் செய்த,செய்யும் கட்சி 1982 முதல் செய்த மறைமுக சதிகள் தான் இன்றைய இனவாதம் என்பதை கற்றவர்கள்(சிந்திப்பவர்கள்) புரிந்துகொள்வார்கள்
ReplyDeleteWhat a shame for UNP.
ReplyDeleteThere is no better candidate for the UNP for Trincomalee District (Mutur Electrorate) other than Mrs. Rohina Maharoof (Moulana), youngest daughter of late Hon. M.E.H.Maharoof to give a challenge to former MP Imran Maharoof, Insha Allah. Moreover it is the need of time in the politics of the Muslim community that young and politically aspiring female leadership should emerge from the Eastern Province to map out a political path and vision for the downtrodden women and families, especially in the Trincomalee Disrtict, Insha Allah. Whether Ms. Rohina Maharoof (Moulana) will win or former MP Imran Maharoof will win is left to God AllMighty Allah, Insha Allah who will decide the best to be victorious, but certainly, one has to accept the reality that former MP Imran Maharoof may loose some of his votes to Ms. Rohina Maharoof (Moulana) in this political battle, Insha Allah.
ReplyDeleteThe best advice "The Muslim Voice" can extend to both candidates and their supporters is "NOT" to indulge in personal attacks during electioneering campaigns of each other. It is better to work out the campaigns (media and electronic or otherwise) to be based on Party manifests, party idealogy, political goals and political visions of the either candidates and the parties they represent, Insha Allah. A special request to former MP Imran Maharoof's supporters is that they should respect Mrs. Rohina Maharoof (Moulana) as a "SISTER" of the former MP and as a "Honourable Lady" of the Ehuthar Hajiar Family of Kinniya and not engage in political gymmicks or propaganda that can undermine her Honour, Character or Family dignity during the campaign period or after, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice" and close family member of both the candidates.
is this happening in sinhala or tamil community? it will happen in muslim community only because, our guys love to have a position more than anything else. our community will never get change at all.
ReplyDeleteரணிலின் குள்ள நரிப் புத்தியின் மற்றுமொரு பிரசவம்.
ReplyDeleteஅது போகட்டும். இந்தக் குடும்பமும் அவரின் வலையில் விழுமளவிற்கு தாழ்ந்ததுதான்னோ?