இஸ்லாமிய சம்ராஜ்ஜியம் இரண்டு அரசுகளாக அதாவது சன்னி மற்றும் ஷியா இராஜ்ஜியங்களாக பிரிந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்விரு பிரிவினர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகால இந்த சண்டையை தீரிவரப்படுத்தும்படியாக, இப்பிரிவினருக்கு இடையே இன்னும் பல வேற்றுமைகள் புதிதாக உருவானது. மேலும் இவர்களுக்குள் உருவான கிளை பிரிவு ஜாதிகளினால் அந்த வேற்றுமை மிகப்பெரிய பிம்பம் எடுத்தது. துரதிஷ்டவசமாக, இவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றுச் சொல்லிக்கொண்டு, மற்றர்கள் தவறான வழியில் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ‘தங்கள் கருத்தை நிலைநாட்ட எதிராளியை கொன்றாலும் தவறு இல்லை’ என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். இதன் வெளிப்பாட்டைத் தான் நாம் அனுதினமும் செய்திகளில் வாசிக்கும் தற்கொலை வெடிக்குண்டு தாக்குதல்கள். https://www.bbc.com/tamil/global-53003369
ReplyDeleteஇஸ்லாமிய சம்ராஜ்ஜியம் இரண்டு அரசுகளாக அதாவது சன்னி மற்றும் ஷியா இராஜ்ஜியங்களாக பிரிந்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்விரு பிரிவினர் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகால இந்த சண்டையை தீரிவரப்படுத்தும்படியாக, இப்பிரிவினருக்கு இடையே இன்னும் பல வேற்றுமைகள் புதிதாக உருவானது. மேலும் இவர்களுக்குள் உருவான கிளை பிரிவு ஜாதிகளினால் அந்த வேற்றுமை மிகப்பெரிய பிம்பம் எடுத்தது. துரதிஷ்டவசமாக, இவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றுச் சொல்லிக்கொண்டு, மற்றர்கள் தவறான வழியில் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ‘தங்கள் கருத்தை நிலைநாட்ட எதிராளியை கொன்றாலும் தவறு இல்லை’ என்ற நிலைக்கு வந்துள்ளார்கள். இதன் வெளிப்பாட்டைத் தான் நாம் அனுதினமும் செய்திகளில் வாசிக்கும் தற்கொலை வெடிக்குண்டு தாக்குதல்கள்.
https://www.bbc.com/tamil/global-53003369