ஹரீனுக்கு மங்கள பாராட்டு
கத்தோலிக்க திருச்சபை குறித்து ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ள கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த பெரும்பான்மைவாத- பாசிச அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தீவிரவாத பௌத்த மதத்தலைவர்களுடன் புனிதமற்ற கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டுள்ள கத்தோலிக்க மதகுருக்களின் ஒரு பிரிவினரின் கபடநாடகத்திற்கு சவால் விடுவதற்கான ஹரீன் பெர்ணான்டோவின் உறுதிப்பாடு என்னை கவர்ந்துள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment