இனவாதத்தை உருவாக்க முயற்சி - குருணாகல வைத்தியசாலை பணிப்பாளர் எம். சரீட் இராஜனாமா
குருணாகல வைத்தியசாலையின் தற்காலிகமான நியமிக்கப்பட்ட வைத்திய அதிகாரி சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார்.
தான் பதவியேற்று பணிகளைப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தன்னை பற்றிய இனவாதத்தை உருவாக்க சில கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகப் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலை காரணமாக வைத்தியசாலை பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைத்தியரைக்காப்பாற்ற அவருடைய கடமையைத் தொடர உதவுவதற்கு இந்த சமூகத்தில் யாரும் இல்லையா?
ReplyDeleteஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
ReplyDelete(அல்குர்ஆன் : 3:120)
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 7:99)
www.tamililquran.com
சவாலை ஏற்று மக்களுக்கு தான் ஒரு நடுநிலையான சேவகன் என்று சேவை செய்யாமல் ராஜினாமா செய்தேது ஒரு முட்டாள் தனமான முடிவு.
ReplyDeleteஎமது முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக இனவாதத்தின் பெயரால் நடக்கின்ற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தட்டிக்கேட்க முதுகெலும்பு இல்லாத உலமா சபையும் அதனை ஆதரித்து தினமும் ஊத்திக்க கழுவுகின்ற வண்ணான்களும் இப்படியான சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு குரான் வசனத்தை சொல்லிவிட்டு நோகாமல் நொங்காமல் சமூகத்தை விற்றுப் பிழைக்கும் வேலையை தொடரோஹின்டர்கள்.
ReplyDeleteவீடு கடை மஸ்ஜித் ஜனாசா வரைக்கும் சம்பத்தப்பட்ட குரான் வசனங்கள பார்த்துவிட்டோம் இனி தெரிந்து கொள்ள வேண்டியது முஸ்லீம் பெண்களை வீடு புகுந்து இழுதுகொண்டு போனால் அதட்கான குரான் அல்லது ஹதீஸ் வசனம் மட்டும்தான்
அதையும் எமது மக்கள் மிக விரைவில் தெரிந்து கொள்ளலாம்
எங்களை ஒருவருக்குப் பிடிக்காவிட்டால் நாம் அந்த இடத்தைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இலங்கையில் இனவாதம் தலைதூக்கிக் கொண்டு வருகின்றது. நம்மை நாம்தான் காப்பாற்றியாக வேண்டும். நிலைமை சீரானதாக இருந்தால் நாம் எங்கும் எப்படியும் நிம்மதியாக வேலை பார்க்கலாம். எனக்கு அவர இருக்'கினறhர் இவர இருக்கின்றார் என்று கூவித் திரிவதைவிட்டு அந்த இடத்தை விட்டு விலகி இருப்பது சாலச் சிறந்தது. டொக்டருக்கு இவ்வுலகத்தில் தொழிலா இல்லை?
ReplyDeleteகுறிப்பு: எல்லோருக்கும்தான். உங்களது பதிவுகளை கவனமாக மற்றவரகளின் மனம் நோகும் படி எழுதுவதை விட்டு விடுங்கள். அது எங்களை எள்ளி நகையாடும் மாற்று இனத்தவருக்கு அவல் கிடைத்ததைப் போலாகிவிடும்.
இல்லாத ஒன்றை தூங்கி பிடித்துக்கொண்டு பேச எத்தனையோ சேனாக்கள் எமது சமூகத்துக்கு எதிரான இனத்துவேசத்தை எதிர்க்க ஆண்மை இல்லாத சோனீக்கள்.
ReplyDeleteஉங்களை எங்களுக்கு பிடிக்கவில்லை அரபு நாடுகளுக்கே திரும்பி போங்கள் என்று சொல்லிவிட்டார்கள். மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு gas cylinder யூம தோலில் அடித்துக்கொண்டு அல்லாட பாதையில் போவதட்கு இன்ஷா அல்லாஹ் எல்லாரும் தயாராகுவோமா?
I think Mr. S... MIY's father from that community, like derana chathura's father was a muslim......
ReplyDeleteThats y he is so upset about jammiyathul ulama, and can't digest the quran too. ����
முஸ்லிம் பெயர்களிலேயே இங்கு மாற்று மதத்தினர் அல்லது முனாஃபிக்குகள் ஊடுருவி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குலைக்க முயன்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், நம் சகோதரர்கள் இவர்களை இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் இனம் கண்டு கொள்ள முயற்சிக்கவும்.
ReplyDelete