மன்னிப்பு கோரினார் ஹரீன், என்மீது சேற்றை வாரியிறைக்கின்றனர் என்பதற்காக நான் வாயை மூடதயாராகயில்லை
பேராயர் என்ற சொல்லை சிங்களத்தில் தவறாக உச்சரித்தமைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.
பதுளையில் இன்று அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் பேராயர் என்ற சொல்லை தவறாக உச்சரித்தமைக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சரியான விடயத்தையும், தவறான விடயத்தையும் அடையாளம் காணும் விதத்தில் எனது பெற்றோர் என்னை வளர்த்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
என்மீது சேற்றை வாரியிறைக்கின்றனர் என்பதற்காக நான் வாயை மூடதயாராகயில்லை நான் எவருக்கும் அச்சப்படவும்மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
During a provincial council election in Badulla sometimes back, after attacking Rajapaksa Government in a rally at that time, he went to have a cup of coffee with Namal and said “he’s my good friend “.
ReplyDeleteLast week, Harin was with Prime Minister having fun time. Any deal??